About Us
ó£ü«ò£è‹
°ôªîŒõ M÷‚°
சாதாரண விளக்கு ஏற்றும் போது பாவங்கள் குறையும் குலதெய்வ விளக்கு ஏற்றினால் ஷாபங்கள் நீங்கும்!
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் குலதெய்வ அனுக்கிரகம் தொடர்ந்து கிடைக்கும்!
ஒரு கஷ்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கஷ்டங்களும் தீர்வு கிடைக்கும்!
அதிதேவதை மந்திரத்தால் பூஜிக்கப்பட்ட நவரத்தினத்தை குலதெய்வ விளக்கிற்க்கு அடியில் வைத்து பூஜை செய்தால் நவக்கிரஹ தோஷங்கள் குறையும்!
குலதெய்வ அதிர்ஷ்ட கலச வழிபாடு செய்வதால் கஷ்டங்கள் விலகுவதோடு அதிர்ஷ்ட ஐஸ்வர்யம் பெருகும்!
ராகு தோஷம், கேது தோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், கால ஷிர்ப்ப தோஷம், பூர்வ புண்ணிய தோஷம், புத்திரதோஷம், திருமண தோஷம், பிரம்மஹத்தி தோஷம், உட்பட அனுபரவகையான தோஷங்கள் குறைந்து சந்தோஷம் அதிகரிக்கும்!
குல தெய்வ மந்திர கயிறு கையில் கட்டுவதால், கண்திருஷ்டி, பில்லி சூனியம், மாந்ரிக, தாந்ரீக, செய்வினை போன்ற தீய சக்திகள் அண்டாது!
காலை மாலை குலதெய்வ விளக்கேந்தி நமஸ்காரம் செய்து வந்தாள் கர்ம வினைகள் விலகவும் கடன்தொல்லை தீரவும் வழிபிறக்கும்!
அதிகபட்ஷ கஷ்டம் உள்ளவங்க குலதெய்வ வேண்டுதல் சீட்டில் ஒரே வார்த்தையில் உங்களுடைய கஷ்டத்தையும், குலதெய்வ பெயரையும் எழுதி குலதெய்வம் தெரியாதவர்கள் குலதெய்வமே” என்று எழுதினால் போதுமானது)
அதிர்ஷ்ட கலசத்தில் வைத்து, கலசத்தில் ஏழு மஞ்சள் கிழங்குபோட்டு நிறை சொம்பு தண்ணீர் ஊற்றி கலசத்தின்மீது தேங்காய் வைக்கவும்.
ஏழு நாட்கள் கழித்து கலச தேங்காயை எடுத்து வீட்டுக்கு வெளியில் சிதறுகாயாக உடைக்க வேண்டும்.
மஞ்சள் கிழங்கு, வேண்டுதல் சீட்டோடு உள்ள கலச தண்ணீரை மரம், செடி அல்லது ஆறு, ஏரி, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் ஊற்றி விடலாம்!
தொடர்ந்து ஏழுவாரங்கள் கலசவேண்டுதல் செய்துவர எண்ணியது கைகூடும்!
வீட்டுன் நிலை வாசல் அடியில் நவதானியம் வைப்பது போல ராஜயோக குலதெய்வ விளக்கின் அடியில் நவரத்தினம் வைத்து வழிபாடு செய்வதால் கஷ்டங்கள் விலகுவதோடு, அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் ஆர்ப்பரிக்கும்!
ó£ü«ò£è‹
°ôªîŒõ M÷‚°
நாள் முழுதும் நன்மைதரும் நவதேவதா பூஜை,
நல்ல வாய்ப்புக்களை வாரி வழங்கும் நட்ஷத்திர பூஜை,
வியாபார வெற்றி தரும் தனதான்ய பூஜை,
வீடு, வாகன யோகம் தரும் விருட்ஷ பூஜை,
பணவரவை அதிகரிக்கும் தந்தேவதா பூஜை,
தன வரவை தேடித்தரும் தர்ம தேவதா பூஜை,
விதியை விட வலிமையான திதி பூஜை,
குபேர சம்பத்து தரும் குலதேவதா பூஜை,
“ஐஸ்வர்ய” யோகம் தரும் அட்ஷய பூஜை,
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அஷ்டலஷ்மி பூஜை,
ஆபரண சேர்க்கை தரும் ஸ்வர்ண பூஜை,
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பிதுர் பூஜை,
ராகு, கேது தோஷம் நீக்கும் காளி பூஜை,
பூர்வ ஜென்ம பாவம் போக்கும் புஷ்ப பூஜை,
புத்திர தோஷம் நீக்கும் சட்துரு பூஜை,
செவ்வாய் தோஷம் போக்கும் அங்காரக பூஜை,
நாக தோஷம் போக்கும் ஸர்ப்ப பூஜை,
ஏறுமுகம் காண ஆறுமுக பூஜை