ó£ü«ò£è‹
°ôªîŒõ M÷‚°
தெய்வப்பிரசன்ன சாஸ்திரப்படி பஞ்சபூத விதிகளுக்கு உட்பட்டு அதிர்ஷட விருட்ஷ சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டு, 48 விதமான பூஜைகள் செய்யப்பட்ட ராஜயோக குலதெய்வ விளக்கை குலதெய்வம் தெரிந்த தெரியாத அனைவரும் பயன்படுத்தலாம்.
நவகிரஹ தோஷங்களையும் முன்னோர்கள் ஷாபங்களையும் போக்கக் கூடிய இந்த ராஜயோக குல தெய்வ விளக்கை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிரை சொம்பு தண்ணீர் வைத்து, விளக்கிற்க்கு அடியில் நவரத்தினம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாதாரண நூல்திரியால் ஏழு முக தீபம் ஏற்றி குலதெய்வத்தை நினைத்து பிராத்தனை செய்து வலது கை மோதிர விரலால் பூமாதேவியை தொட்டு நமஸ்காரம் செய்து வர நன்மைகள் அதிகரிக்கும்!
காலை அல்லது மாலை 6 மணிக்கு பிராத்தனை செய்யலாம் தொடர்ந்து 8 வாரங்கள் ஏழுமுக விளக்கேற்றி பிராத்தனை செய்துவர ஏற்றுங்கள் அதிகரிக்கும்.
Best Selling Products
ó£ü«ò£è‹
°ôªîŒõ M÷‚°
கஷ்டங்களை போக்கும் அஷ்டமி பூஜை
நல்லாசி பெருகும் நவமி பூஜை
ஆன்றோர் ஆசிதரும் அமாவாசை பூஜை
பாவங்களை போக்கும் பௌர்ணமி பூஜை
பிணிகளை வெல்லும் பிரதமை பூஜை